20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஆண்கள் கைப்பந்து போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டது. தாய்லாந்து அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.   

Source link