ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் தில் பெச்சாரா! – சுஷாந்த்தின் கடைசி புன்னகை!

தில் பெச்சாரா திரைப்படம், இந்தியாவில் OTT பிளாட்ஃபார்மில், முதல் நாளில் அதிக பேர் பார்த்த திரைப்படம் என்றும் சாதனையைப் புரிந்துள்ளது.   பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் கடைசியாக நடித்த படம் ‘தில் பெச்சாரா’. பாலிவுட் மட்டுமில்லாமல் உலக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த இப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் … Continue reading ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் தில் பெச்சாரா! – சுஷாந்த்தின் கடைசி புன்னகை!