Category: உலகம்

பிரிட்டன் பிரதமர் தேர்தல் | இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு: வெற்றி யாருக்கு?

லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் பிரச்சாரம் 6 வாரங்களாக நடந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து…

லண்டனுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

பணவீக்கத்தாலும், எரிவாயு மற்றும் எரிபொருள் விலை உயர்வாலும், அரசியல் பிரச்சனைகளாலும் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையிலும் இந்தியர்கள் அந்நாட்டுக்குச் சாரை சாரையாகப் படையெடுத்து வருகின்றனர். இந்தியர்கள் மத்தியில் பிரிட்டன் இன்னும் விரும்பத் தக்க இடமாகவே உள்ளது…

அக்னிபாதை திட்டத்தின் கீழ் கூர்காக்களின் ஆட்சேர்ப்பை நேபாளம் ஒத்திவைத்தது ஏன்?

சண்டிகர்: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு கூர்க்கா வீரர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை நேபாளம் ஒத்திவைத்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ல் நேபாளம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அரசுகளுக்கு இடையே கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் அக்னிப்பாதை என்ற இந்த…

இந்தியா சீனா மட்டும் அல்ல.. மியான்மரும் இனி அப்படி தான்.. கடுப்பில் மேற்கத்திய நாடுகள்! | Myanmar imports oil from Russia

மேற்கத்திய நாடுகளின் கருத்து மேற்கத்திய நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடை செய்தன. எனினும் வளரும் நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் எந்த பிரச்சனையையும் கருத்தில் கொள்ளாமல் எண்ணெய் வாங்க தொடங்கின. இது குறித்து மேற்கத்திய நாடுகள் கடுமையான…

அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும் | US visa: Average wait time up to 500 days, Wait until 2024

புதுடெல்லி: அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக விடுமுறை கால பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறியது: இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட…

இந்திய முதலீட்டாளர்களை காப்பாற்றிய மும்பை பங்குச்சந்தை.. 2020ல் 15% வளர்ச்சி..! | Sensex, Nifty ends with bang in 2020: nearly 15% gains

2020 இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. 2019ல் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மந்தமாக இருந்த நிலையில் 2020ல் மிகப்பெரிய நம்பிக்கையுடன் துவங்கியது. ஆனால்…

2 நாளில் வெங்காயம் விலை 28% உயர்வு.. மத்திய அரசின் ஏற்றுமதி ஒப்புதலின் எதிரொலி..! | Onion Prices rise 28% to Rs 2,500 Per Quintal after export ban lifted

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி மத்திய வெளிநாட்டு வர்த்தகப் பொதுத்துறை (DGFT) இந்தியாவில் வெங்காய விலை குறைந்துள்ளதன் வாயிலாகத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து இனி அனைத்து வகையான வெங்காய வகைகளை எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஜனவரி…