இந்தியாவில் VLC மீடியா பிளேயருக்கு தடை: அரசு தெரிவித்துள்ளது என்ன?
இந்தியாவில் வீடியோ லேன் நிறுவனம் டெவெலப் செய்த VLC மீடியா பிளேயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் சார்பில் ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசு தரப்பில் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.…