Category: தொழிற்நுட்பம்

புனே | உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து அறிமுகம் | Pune India s first indigenously developed hydrogen fuel bus introduced

புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை அறிமுகப்படுத்தினார். “பிரதமர் மோடியின் ஹைட்ரஜன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற வகையில் மலிவான மற்றும் அணுகக்கூடிய தூய்மையான…

பெராரி ஹைபிரிட்

பெராரி நிறுவனம் 296 ஜிடிபி என்ற ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 3.0 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ்டு இன்ஜின் அதிகபட்சமாக 654 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதிலுள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 166 எச்பி பவரை வெளிப்படுத்தும்,…

நாய்ஸ்ஃபிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தும் அம்சங்கள் | noisefit core 2 smartwatch launched in india 50 sports mode specifications price

சென்னை: இந்தியச் சந்தையில் நாய்ஸ்ஃபிட் (NoiseFit) கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தலான அம்சங்களை உள்ளடக்கி இந்த வாட்ச் வெளிவந்துள்ளது. இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம். நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்களை…

ஹோண்டா ஷைன் – Dinakaran

ஹோண்டோ ஷைன்செலபரேஷன் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள 124 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 10.59 பிஎச்பி பவரையும் 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் தங்க நிற கோடுகள் மற்றும் தங்க நிற ஹோண்டோ…

களவு (அ) தொலைந்து போன ஸ்மார்ட்போனை பிளாக் செய்ய உதவும் அரசின் CEIR தளம்: பயன்படுத்துவது எப்படி? | Smartphone Theft or Lost Use Government s CEIR platform to block How to use

களவு போன அல்லது தவறுதலாக தவறவிட்ட ஸ்மார்ட்போனை பிளாக் செய்ய உதவுகிறது அரசின் சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் (CEIR) என்ற வலைதளம். இந்த தளத்தை பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போனின் அக்செஸை எப்படி பிளாக் செய்வது என பார்ப்போம். பெரும்பாலும் யாரும்…

டாப் சிஎன்ஜி கார்கள் – Dinakaran

என்னதான் எலக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இருந்தாலும், சார்ஜிங் வசதிகள் போதுமான அளவு இல்லாததால் நீண்ட தூர பயணத்தை விரும்புவோர் வாங்க தயங்குகின்றனர். மற்ற கார்களை விட விலையும் அதிகம். எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இருப்பது சிஎன்ஜி கார்கள்தான். பல்வேறு கார்…

காற்று மாசிலிருந்து பாதுகாப்பு: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய ஹெல்மெட் தயாரித்த ஸ்டார்அப் நிறுவனம் | A new helmet helps to bikers Protect from air pollution

புதுடெல்லி: தூய்மையான காற்றை சுவாசிக்க உதவி செய்யும் புதிய தலைக்கவசம் ஒன்றை டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. ‘ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ்’ என்ற அந்த புதிய நிறுவனம் தயாரித்துள்ள அந்த தலைக்கவசத்தில் ‘புளூடூத்’துடன் இணைக்கப்பட்ட செயலி ஒன்று உள்ளது. இந்த…

கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 24 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கியது வாட்ஸ் ஆப்

டெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 24 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நீக்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.…

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் “செர்வாவாக்” தடுப்பூசி: இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கம் | India’s first indigenously developed vaccine “CERVAVAC” for cervical cancer 

புதுடெல்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது…

அல்ட்ரா வயலெட் பைக் – Dinakaran

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், புதுப்புது வாகனங்களும் அறிமுகமாகி வருகின்றன. இந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த அல்ட்ரா வயலெட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட இந்த  எப்77 மோட்டார் சைக்கிள், அதிகபட்சமாக…