Category: தமிழ்நாடு

டிச.31 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் | December 31

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (டிசம்பர் 31) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ: எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் …

வரத்து குறைவால் உச்சத்தில் பூக்கள் விலை: மல்லிகை கிலோ ரூ.4000, கனகாம்பரம் ரூ.2000 

பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்து திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டில் விற்பனையாகின. அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.4000, கனகாம்பரம் ரூ.2000 க்கும் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சுற்றுப்புற கிராமப்பகுதி மற்றும் நிலக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில்…

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதே இலக்கு: தலைவர்களின் கருத்தை அறிந்து முதல்வர் வேட்பாளர் தேர்வு; பாஜக மாநிலத்தலைவர் தகவல் | Puduchery BJP on assembly election

பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு, கூட்டணிக்கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்டறிந்து புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளரை கட்சித்தலைமை அறிவிக்கும் என்று, புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சாமிநாதன் இன்று (டிச.…

குமுளி மலைப்பாதையில் செல்ல ஜன.5-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

குமுளி மலைப்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இப்பாதையில் செல்ல வரும் 5-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் முதல் குமுளி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல் – தேவதானப்பட்டி வரை பணிகள் நிறைவடைந்த நிலையில்…

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பட்டா போடுவதைத் தடுக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Case to stop encroachment on temple lands by occupiers: High Court issues notice to Govt

நாமக்கல், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோயில், தருமபுரியில் உள்ள ஒரு கோயிலின் இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே அரசு பட்டா போட்டுத் தருகிறது. அதைத் தடுக்கவேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டம்,…

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக திமுக முடிவு? – புத்தாண்டு வாழ்த்தில் தகவல் | Puduchery congress-DMK issue

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுக்க உள்ளதைப் புத்தாண்டு வாழ்த்து மூலம் திமுக தெரிவித்துள்ளது. புதுச்சேரி ஆளும் காங்கிரஸின் கூட்டணியான திமுக சில மாதங்களாக விலகல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. ஆட்சியைக் கடுமையாக விமர்சிப்பதுடன், காங்கிரஸ் நடத்தும் கூட்டங்கள், போராட்டங்களைப்…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிமுக அரசு என்றும் துணை நிற்கும்: முதல்வர் பழனிசாமி உறுதி | CM Palanisamy slams MK Stalin

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிமுக அரசு என்றும் துணை நிற்கும். பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அரசு, அதிமுக அரசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 31) திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம்…

விராலிமலையில் தமிழக முதல்வருக்கு வேல் பரிசளிப்பு | Vel gifted to CM Palanisamy

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமிக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடவுள் முருகனை நினைவுகூரும் வகையில் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேல் ஒன்றைப் பரிசளித்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (டிச.31) தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு…