தமிழகத்தில் 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் வலியுறுத்தல் | pmk ramadoss

தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். பாமகவின் புத்தாண்டு சிறப்புபொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. […]

புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வெளியூர்காரர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. Source link

லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்: சுரானா நிறுவன முன்னாள் இயக்குநரிடம் விசாரணை | 103 gold case

சிபிஐ பராமரிப்பில் லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சுரானாநிறுவனத்தின் முன்னாள் இயக்குநரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் இறக்குமதியில் மோசடி நடந்ததாக கூறி, சென்னை என்எஸ்சி […]

தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்படவில்லை- டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதாகவும், தமிழக மாணவர்களை புறக்கணிப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- […]

ரேஷன் டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு; வெளிநபர்கள் வழங்க அனுமதி இல்லை- ஆட்சியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சுற்றறிக்கை | ration things

நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே வரும் 4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு, ரொக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன் […]

பா.ம.க. நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம்- பொதுக்குழுவில் தீர்மானம்

சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை: பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இணையவழி மூலம் நடைபெற்றது. […]

கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்த சுற்றுச்சூழல் துறை உத்தரவு: உத்தரவை மதிக்காமல் பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார் | ECR

கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை நிறுத்துமாறு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் வரும்,மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் மாநகராட்சி, பணிகளை […]

அரிய வகை ஆமை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டதா?

வடநெம்மேலி முதலை பண்ணையில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை வெளிநாட்டு ஆமையை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பல் கடத்தியதா? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தி […]

ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் போலீஸார் வாகன தணிக்கை: புத்தாண்டு தினத்திலும் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல தடை | ECR OMR

ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஎஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார். மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை […]

விழுப்புரத்தில் ரஜினி ரசிகர் திடீர் மரணம்

விழுப்புரத்தில் ரஜினி ரசிகர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்: விழுப்புரம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 34), கூலித்தொழிலாளி. இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். விரைவில் ரஜினிகாந்த், […]