Category: விளையாட்டு

லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருட்டு | Robert Lewandowski Has Watch Worth 74 lakhs Stolen

பார்சிலோனா: பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ராபர்ட் லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருடு போனது. பயிற்சிக்கு முன்னதாக லெவான்டோவ்ஸ்கி, ஆட்டோகிராப் போட்டபோது அவரிடம் வாட்ச்சை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 33 வயதான கால்பந்து ஸ்டிரைக்கரான…

தென் ஆப்ரிக்காவுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்து பரிதாப தோல்வி

லண்டன்: தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. சொதப்பலாக…

திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிஃபாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை | Sports Ministry requests to FIFA to allow Indian club sides play AFC tournaments

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு…

ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித்…

தேசிய கீதம் பாடுவதற்கு முன்… கே.எல்.ராகுலின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு | cricketer KL Rahul spits bubble gum before singing National Anthem Fans applaud

ஹராரே: தேசிய கீதம் பாடுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்டிங் கேப்டன் கே.எல்.ராகுல், தன் வாயில் இருந்த பபுள் கம்மை துப்பியுள்ளார். அவரது இந்த செயலைக் கண்டு அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது.…

ரசிகரின் செல்போனை உடைத்த ரொனால்டோ | footballer Ronaldo Brokens Fans Cell Phone

லிவர்பூல்: ரசிகரின் செல்போனை உடைத்தது தொடர்பாக மான்செஸ்டர் யுனைட்டெடு கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த மார்ச் 9-ம் தேதி மான்செஸ்டர் யுனைட்டெடு – எவர்டன் அணிகள் மோதின. இதில்…