கண்ணீருடன் ஓய்வுபெற்றார் செரீனா – போராட்ட வாழ்க்கை முதல் 39 கிராண்ட் ஸ்லாம் வரை.. | Serenas retirement after U.S. Open heralds sunset of tennis golden era
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர்…