தத்துவம் காட்டும் விநாயகரின் திருவுருவம்
நன்றி குங்குமம் ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி 31-8-2022விநாயகர் திருவுருவத்தை; ஔவையார், தாம் பாடிய ‘‘விநாயகர் அகவல்’’ என்னும் திருநூலில், மிகத் தெளிவாக விவரித்துள்ளார். ‘‘பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்; வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்; அஞ்சுகரமும் அங்குர பாசமும்; நெஞ்சிற்குடிகொண்ட நீல மேனியும்’’…