சிறப்பாக நடந்தேறிய திருமலை நம்பியின் 1049-வது அவதார மஹோத்சவம் | thirumala nampi festival
திருமலை: திருமலையில் நேற்று திருமலை நம்பியின் 1049-வது அவதார தின மஹோத்சவம் சிறப்பாக நடைப்பெற்றது. ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பிதான் முதலில் திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்துள்ளார். இவரது வழி வந்த வாரிசுதாரர்கள், இன்றளவும் திருமலையில் சுவாமிக்கு தீர்த்த…