Category: அரசியல்

லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த லட்சியவாதி அவர். ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார். லெனின்…

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: பெண் தர மறுத்ததால் தகராறு: 6 பேர் கைது| Dinamalar

‘பேடிஎம்’ அலுவலகத்தில்அமலாக்கத் துறை சோதனை புதுடில்லி-சீன நாட்டின் கடன் வழங்கும் ‘மொபைல் போன்’ செயலிகள் மீதான வழக்கு தொடர்பாக ‘ரேஸர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ’ ஆகிய செயலிகளின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது. இது குறித்து, அமலாக்கத் துறை…

பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் நாளை முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்  நீதிமன்றத்தில்…

விமானம் இயக்க மறுப்பு: எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு| Dinamalar

ராஞ்சி:ஜார்க்கண்டில் விமான நிலைய அதிகாரி அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தனி விமானம் இயக்க கட்டாயப்படுத்திய பா.ஜ., – எம்.பி.,க்கள் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்.,…

பீகாரை அடுத்து மணிப்பூரிலும் பாஜக- ஜேடியு கூட்டணி முறிவு.. நிதீஷ் குமார் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலக்கிக் கொண்ட நிலையில், திடீர் திருப்பமாக ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் ஐக்கியமாயினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த மார்ச்சில் தேர்தல் நடந்தது.…

அமித் ஷாவுக்கு திரிணமுல் காங்., – எம்.பி., சவால்

கோல்கட்டா: ”மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால் நான் தவறு செய்ததாக நிரூபித்து என்னை சிறையில் அடைக்கட்டும்,” என, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்.,…

தெலங்கானாவில் பரபரப்பு நிர்மலா சீதாராமனின் காரை மறித்து மறியல்: காங் – பாஜ மோதல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்திற்கு வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமாரெட்டி மாவட்டத்தில் பாஜ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், ஜஹீராபாத்தில் இருந்து காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாராவுக்குச் காரில் சென்று கொண்டிருந்த போது, விலைவாசி உயர்வுக்கு…

தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல்…

சொல்லிட்டாங்க…

* ஒன்றிய மற்றும் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. – பிரதமர் மோடி* காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் கட்சியின் விதி முறைப்படி நடக்கும். தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யும் ஒரே…

வேறு ஐகோர்ட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வேறு ஐகோர்ட்டில் மாற்ற கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது. மேற்குவங்க கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில்…