கர்நாடகா | வீதியில் புலி வேஷம் கட்டிய நபருடன் நடனமாடிய சிறுமி: நெட்டிசன்களின் இதயத்தை வென்றது | karnataka young girl danced with man for puli vesham folk dance street netizens
உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் புலி வேஷம் கட்டி வீதியில் நடனமாடிய நபருடன் சிறுமி ஒருவர் நடனமாடி அசத்தியுள்ளார். இப்போது அது இணையவெளியில் நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது. கடந்த 2021 நம்பரில் கன்னட மொழியில் வெளியான திரைப்படம் தான் ‘கருட கமன ரிஷப…