Category: லைஃப்ஸ்டைல்

ஸ்மார்ட்போன், லேப்டாப் அதிகம் பயன்படுத்தினால் வயதான தோற்றம்: ஆய்வில் தகவல் | Excessive smartphone and laptop use makes you look older Study informs

இன்று உலக மக்களின் வாழ்க்கை கேட்ஜெட் சூழ் உலகமாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், டேப்லெட் என இதன் பட்டியில் நீளமாக போய்க் கொண்டே இருக்கிறது. காற்றை போல 24/7 என இந்த கேட்ஜெட்கள் நம்மை ஆட்கொண்டுள்ளன. இத்தகைய சூழலில் அளவு…

பாலியல் துன்புறுத்தல் | ‘விழிப்புணர்வு இருப்பினும் புகார் அளிக்க தயக்கம்’ – சென்னை அரசுப் பள்ளி மாணவிகளும் ஆய்வு முடிவும் | chennai goverment school grils suffered physical and Sexual abuse, says survey

பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக வளர் இளம் பருவத்தினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒரு சிலர்தான் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தைரியமாக வெளியே சொல்கின்றனர். பலரும் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளியே செல்வது இல்லை. இந்நிலையில்,…

பிராய்லர் சிக்கன் Vs நாட்டுக்கோழி சிக்கன் – மருத்துவர் தரும் குறிப்புகள் | Does eating broiler chicken cause problems doctors advice

“பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் பிரச்சினைகள் வருமா டாக்டர்?” – இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத மருத்துவரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிராய்லர் கோழிக்கும், நாட்டுக் கோழிக்கும் இடையே உள்ள சிறு வேறுபாடுன்னா, கிட்டத்தட்ட நாட்டுத் தக்காளிக்கும், ஹைபிரிட் தக்காளிக்கும் இடையேயான வேறுபாடுதான்…

ஜோஸே முஜிகா | ஓர் ஏழை அதிபரும் குறள் விளக்கமும் | about President Jose Mujica

நேர்மையான நிர்வாகமும், மேலாண்மையும் இல்லாத நாடு எவ்வளவு வளங்களைப் பெற்றிருந்தாலும் அவ்ளவும் பயனற்றுப் போகும். இந்தக் கருத்தைக் கீழ்க்கண்ட குறள் எடுத்துரைக்கிறது, ஆங்கமை வெய்திக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு இந்தக் குறள் கூறுவதுபோல ஒரு நாட்டுக்கு நல்லரசன் –…

பாலூட்டும் காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்: மருத்துவர் வழிகாட்டுதல் | World Breastfeeding Week and Nutritious foods essential during breastfeeding

புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்திற்குத் தாயின் பாலையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. பிறந்த முதல் ஆறு மாத காலம் குழந்தையின் ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பாலே இருக்கிறது. எனவே, தாய்ப்பாலூட்டும்போது தனது உடலுக்குள் செல்கின்ற ஊட்டச்சத்துகளின் மீது முழுக் கவனம் செலுத்துவது…

விநாயகர் சதுர்த்தி | கடல் மணலில் விநாயகர் சிலையை வடித்த மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் | Ganesha Chaturthi Sand Sculptor Sudarsan Patnaik carved vianyagar statue in sand

பூரி: உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி…

‘புஷ்பா’ டிரேட்மார்க் போஸில் விநாயகர் சிலை: நெட்டிசன்கள் கலவையான விமர்சனம் | Ganesha idol in the trademark pose of Pushpa Netizens gave mixed reviews

இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக பந்தல் அமைத்து வைக்கப்படும் மெகா சைஸ் விநாயகர் சிலைகள் அதன் பிரம்மாண்டத்தின் காரணமாக கவரும். சமயங்களில் அந்த பந்தல்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழக்கமான விநாயகராக இல்லாமல் மிகவும் வித்தியாசமாக…

பெற்றோர்களிடம் அதிகரித்துவரும் ‘புகழ்தேடல்’ மனநிலை – ஓர் உளவியல் பார்வை | parenting tips and psychology

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறு வயதிலேயே பிரபலமடைந்த இரண்டு பேர் மீது பலருடைய கவனமும் குவிந்திருந்தது. ஒருவர் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம், மற்றொருவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா. அதிகரித்துவரும் மோகம்: லட்சத்தில் ஒரு குழந்தை குறிப்பிட்ட துறையில்…

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டும் ஸ்மார்ட் இந்திய கிராமம்: ஒரே கிராமத்தில் 40 சேனல்கள் | 40 YouTubers in one village Smart Indian village earning income from YouTube content

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது இந்திய கிராமம் ஒன்று. அந்த கிராமத்தில் மட்டும் சுமார் 40 யூடியூப் சேனல்கள் உள்ளதாம். இவர்களுக்கு வீடியோ கன்டென்ட் கிரியேட் செய்வதுதான் முழுநேர வேலை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கிராமம் இந்தியாவில் எங்கு உள்ளது?…

அழிவின் விளிம்பில் பழங்குடியின மொழிகள்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? | Edge of Destruction Trib Language: Take Action to Protect

உலகின் மூத்த குடிகளாக வலம் வரும் தொல்குடி (பழங்குடி) மக்களின் மொழி, மரபுகள் போன்றவற்றை பாதுகாக்கவும் அவர்களுக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்று தரவும் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ம் தேதி பன்னாட்டு உலக பழங்குடிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று…