Category: லைஃப்ஸ்டைல்

மூளை ஆரோக்கியமும் சமச்சீர் உணவும் – மருத்துவர் டிப்ஸ் | Brain Health and Balanced Diet, Doctor Tips

மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும்…

மதுரை | பூங்காவில் குவிந்த குப்பைகள்… கவுன்சிலர் உந்துதலில் களம் இறங்கிய நடைபயிற்சியாளர்கள்! | Madurai Eco park cleaned by walkers

மதுரை: தூய்மைப் பணியாளர்கள் வராததால் மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ‘வாக்கிங்’ சென்ற பொதுமக்களே தற்போது குவியும் குப்பைகளை தினசரி தூய்மை செய்து வருகிறார்கள். அந்த வார்டு கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே…

ஒரு வார்த்தை ட்வீட்: பைடனின் ‘ஜனநாயகம்’ முதல் ஸ்டாலினின் ‘திராவிடம்’ வரை | Joe Biden to Sachin Tendulkar, here’s what started the one-word tweets trend

ட்விட்டரில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் ஒரு வார்த்தையில் பதிவிட்டு வருவது ட்ரண்டாகி வருகின்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கிரிக்கெட் வீரர் சச்சின், தமிழக முதல்வர் ஸ்டாலின் என பலரும் ஒரு வார்த்தை ட்விட்டர்…

தசைச் சிதைவு நோய்: காரணிகள் முதல் சிகிச்சை வரை – ஒரு விரைவுப் பார்வை | Muscular Dystrophy Patients and Systemic Medicine, A Quick View

உடலை அசைக்க உதவும் தசைகளைப் பலவீனமடையச் செய்யும் நோயே தசைச் சிதைவு நோய் (Muscular dystrophy). தசை வளக்கேடு, தசையழிவு நோய் எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்த நோயினால் எலும்புத்தசை பலவீனமடையும், தசைப் புரதங்களில் குறைபாடுகள் ஏற்படும், நோய் தீவிரமடையும்போது தசை…

''வாழ்க்கை தந்த வலியே என்னை வளர்த்தது' – சமையல் கலையில் அசத்தும் 74 வயது முதியவரின் அனுபவப் பகிர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாடுமேய்க்கக்கூடிய லாயக்கில்லை என்று துரத்தப்பட்டவர் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்களை உருவாக்கி, அவர்களது குடும்பத்துக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்று புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டை மாவட்டமானது மொய் விருந்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்விழா…

குரங்கு அம்மை: அச்சத்தை விட விழிப்புணர்வே மிகவும் அவசியம். ஏன்? | monkeypox, here s why you must not panic

கேரளாவில் குரங்கு அம்மை தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில், அத்தொற்று குறித்த அச்சம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையில், குரங்கு அம்மையினால் உயிரிழப்புகள் குறைந்த அளவிலே நிகழ்ந்திருப்பதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் குரங்கு அம்மையால் இறந்த இளைஞருக்கு அமீரகத்தில் இருக்கும்போதே தொற்று…

15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட முளைக்கும் சீமை கருவேல மர விதைகள்: கட்டுப்படுத்துவது எப்படி? | prosopis juliflora seeds germinate even after 15 years how to control the spread

2022 பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் ஓர் ஆணையை தமிழக அரசுக்குப் பிறப்பித்தது. இதன்மூலம் சீமைக் கருவேல மரங்களை அழிப்பதில் நமக்கு உள்ள தார்மிகப் பொறுப்பை உயர் நீதிமன்ற ஆணைகளின் மூலம் அறியலாம். இது தொடர்பான வேலைகளை அரசும் தொடங்கிவிட்டதாகவே…

டேராடூன் | அலுவலகத்திற்கு தினமும் சைக்கிளில் வந்து செல்லும் ஐஏஎஸ் அதிகாரி | dehradun ias officer use to pedal bicycle to his office every day in india

டேராடூன்: தினந்தோறும் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் வந்து செல்கிறார் ஐஏஎஸ் அதிகாரியான புருஷோத்தம். அதிகரித்து வரும் சூழல் மாசுதான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் அவர் பணியாற்றியபோது அங்கு நிலவிய காற்று மற்றும் ஒலி மாசுபாடுகளின் தீவிரத்தன்மையை எதிர்கொண்ட…

மாற்றுத்திறனாளிகள் நலன் | மண்டல அளவிலும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்க வேண்டும். ஏன்? | Volunteers should be awarded at the regional level too, Will the government honor it

மத்திய அரசின் சமூக நீதி – அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்களையும் பரிந்துரைகளையும் ஆகஸ்ட் 28-க்குள் இணையவழியில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2021-க்கும் நடப்பாண்டுக்கும் இணைத்து எதிர்வரும் டிசம்பர் 3 அன்று சர்வதேச…

ஸ்மார்ட்போன், லேப்டாப் அதிகம் பயன்படுத்தினால் வயதான தோற்றம்: ஆய்வில் தகவல் | Excessive smartphone and laptop use makes you look older Study informs

இன்று உலக மக்களின் வாழ்க்கை கேட்ஜெட் சூழ் உலகமாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், டேப்லெட் என இதன் பட்டியில் நீளமாக போய்க் கொண்டே இருக்கிறது. காற்றை போல 24/7 என இந்த கேட்ஜெட்கள் நம்மை ஆட்கொண்டுள்ளன. இத்தகைய சூழலில் அளவு…