மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
சென்னை ஐகோர்ட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களிலும் உள்ள காலியிட விவரங்கள் அந்தந்த மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம் 1. Reader 2. Senior Bailiff : சம்பளம் ரூ.19,500- 71,900.3. Examiner 4. Process…