Category: கல்வி – வேலை

முதுநிலை சட்டப்படிப்பு நாளை முதல் விண்ணப்பம் | Masters in Law Application from tomorrow

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்டப்படிப்புக்கு (எல்எல்எம்) விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tndalu.ac.in) நாளை (செப்.5) முதல் செப்.19…

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 99 உதவி பேராசிரியர்

ஹரியானா, குருஷேத்திராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 99 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி: உதவி பேராசிரியர். மொத்த இடங்கள்: 99 (பொது- 36, ஓபிசி- 25, எஸ்சி-13, எஸ்டி-8, பொருளாதார பிற்பட்டோர்- 17) தகுதி: பி.எச்டிக்கு பின்னர்…

தேசிய நல்லாசிரியர் விருது | தமிழகம், புதுச்சேரியில் தலா ஒரு ஆசிரியர் தேர்வு – ஆளுநர் தமிழிசை வாழ்த்து | National Best teacher Award | One teacher each in Tamil Nadu and Puducherry are selected

சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில், நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர்…

தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகாவில் உள்ள தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் காலியாக உள்ள 117 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. Shift Engineer (Chemical)/Assistant Manager (Chemical): 14 2. Plant Engineer (Mechanical)/Assistant Manager…

கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு | Additional admissions in arts and science colleges for the current year – Higher Education Department Ordinance issued

சென்னை: நடப்பாண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர…

பாதுகாப்பு பரிசோதனை மையத்தில் அப்ரன்டிஸ்கள்

டிரேடு வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் அப்ரன்டிஸ்கள் விவரம்:எலக்ட்ரானிக்ஸ்-7, கார்பென்டர்- 1, வெல்டர்-1, டர்னர்-1, மிஷினிஸ்ட்- 1, பிட்டர்-1, எலக்ட்ரீசியன்- 1, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்- 15, ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் (ஆங்கிலம்)- 4, ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட்…

பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் – உயர்கல்வித் துறை அறிவிப்பு | Tamil Language Course Compulsory in Universities – Higher Education Department

சென்னை: இளநிலை பட்டப் படிப்புகளில் 2-வது பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தை பல்கலைக்கழகங்கள் சேர்க்க வேண்டும் என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் 2-ம் பருவத் தேர்வில்…

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Specialist Officers. மொத்த இடங்கள்: 220.பணியிடங்கள் விவரம்: Backup Administrator -5, BI Specialist- 5, Antivirus Administrator- 5, Network Administrator-…

ஐஐடி.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டுதல் வெளியீடு – தமிழக அரசு அரசாணை | Tamil Nadu Government Ordinance for Tuition Fees for Government School Students Joining IITs

சென்னை: ஐஐடி, ஐஐஎம்.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறைசெயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற…

ஒன்றிய அரசு துறைகளில் ஜூனியர் இன்ஜினியர்

எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்புபணி: ஜூனியர் இன்ஜினியர்.சம்பளம்: ரூ.35,400- 1,12,400.தகுதி: சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் ஆகிய முக்கிய பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக்., அல்லது 3 வருட டிப்ளமோ.வயது: 1.1.2022 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சென்ட்ரல் வாட்டர் கமிஷன்/…