Category: இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் கடின உழைப்பிற்கு சாட்சி: பிரதமர் மோடி பெருமிதம் | Highlights: INS Vikrant Proof Of 21st Century India’s Effort, Talent, Says PM

கொச்சி: ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் கடின உழைப்பின் சாட்சி என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக…

சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியிருந்தால் வீட்டை புல்டோசரில் இடித்து தள்ளுங்கள்: மம்தா பானர்ஜி சவால் | Illegal properties

கொல்கத்தா: எனது சொத்துகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டிருப்பதாக நிரூபித் தால் அவற்றை புல்டோசர் மூலம் இடித்து தள்ளுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா, அரசு நிலத்தை ஆக்கிர மித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மம்தா…

நுகர்வு கலாசாரம் நமது திருமண பந்தத்தை வெகுவாக பாதித்திருக்கிறது – கேரள உயர் நீதிமன்றம் | ‘Use and throw’ culture affecting marriages: Kerala HC

திருவனந்தபுரம்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் “யூஸ் அண்ட் த்ரோ” நுகர்வு கலாசாரம் நமது திருமண உறவுகளை வெகுவாக பாதித்துள்ளது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவனால்…

சோனியா காந்தியின் தாயார் காலமானார்; இத்தாலியில் இறுதிச் சடங்கு | Congress President Sonia Gandhi’s Mother Dies At Home In Italy

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர்…

“பணத்தின் மீதான மோகமே காரணம்” | சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினார் – அமலாக்கத்துறை | Jacqueline Fernandez Knew Of Conmans Cases, Enjoyed Gifts says ED

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன்…

ஜொமோட்டோவின் ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ திட்டம் – இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம் | Zomato launches Intercity legends

சென்னை: ஜொமோட்டோ, புதிதாக ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில்…

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங் | governor accepts resignation of Bihar Minister Kartikeya Singh

பாட்னா: பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை…

ஜனனி சுரக்‌ஷா யோஜனா | தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதியுதவி | More than 3 lakh deliveries in Tamil Nadu under Janani Suraksha Yojana scheme

சென்னை: ஜனனி சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜனனி சுரக்‌ஷா யோஜனா மத்திய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் குறைக்க செயல்படுத்தும் திட்டம் ஆகும்.…

‘உ.பி.யில் மதக் கலவரங்கள் இல்லை’ – 2021 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையால் முதல்வர் யோகி மகிழ்ச்சி | No religious riots in UP: 2021 National Crime Records Bureau report

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்கள் இல்லை என்ற தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான அறிக்கையின் குறிப்பால், அங்கு “ராமராஜ்ஜியம்” அமைவதாக சமூக வலைதளங்களில் பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றனர். வட இந்தியாவில் அதிகமான மதக்…

சந்திரபாபு நாயுடு திறந்து வைத்த அண்ணா கேன்டீன் மீது தாக்குதல் | Attack on Anna Canteen inaugurated by Chandrababu Naidu

குப்பம்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பஸ் நிலையம் அருகே கட்சி சார்பில் ‘அண்ணா கேன்டீனை’…