Category: இந்தியா

“கேரளா எதை நோக்கி செல்கிறது?” – 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிப்பது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது…

தேசிய அரசியலுக்கு வருகிறார் நிதிஷ் குமார் – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க டெல்லியில் 3 நாள் முகாம் | Nitish Kumar enters national politics and plan to 3-day camp in Delhi to unite opposition parties

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான முடிவு பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு பிறகு…

தேயும் ஐக்கிய ஜனதா தளம்; பிரதமர் கனவு ஏன்? – நிதிஷ் குமாரை கிண்டல் செய்யும் பாஜக  | But dreams to become PM: BJP mocks Nitish as 5 JDU MLAs in Manipur quit

புதுடெல்லி: மணிப்பூரில் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தள கட்சியின் 5 எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் இணைந்த நிலையில் அவரை கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது மணிப்பூர் பாஜக. மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி செய்கிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட…

“இதோ மோடி ஜி படம்…” – நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா அமைச்சர் நையாண்டி எதிர்வினை | TRS hits back at Sitharaman with PM’s photo on LPG cylinders

ஹைதராபாத்: “தெலங்கானாவில் நியாய விலைக் கடைகளில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை” என்று கேள்வி எழுப்பிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா அமைச்சர் கேடிஆர் நையாண்டியுடன் எதிர்வினையாற்றியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி…

‘சூரத்தில் மட்டும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளில் வெல்லும்’ – கேஜ்ரிவால் விவரிக்கும் குஜராத் ‘கணக்கு’ | AAP Winning 7 Of 12 Seats In Surat: Arvind Kejriwal Warns Of Anger

சூரத்: “குஜராத் மாநில மக்கள் ஆளும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். அதுவும் குறிப்பாக சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் மீது நடந்த தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஆகையால் சூரத்தில் மட்டும் 12-ல் 7 தொகுதிகளில்…

22 ஆண்டுக்கு பின்பு தாய், சகோதரியை கண்டுபிடித்த மகன் – மொழி தெரியாததால் பேச முடியாத பரிதாபம் | Son finds mother and sister after 22 years in kerala

திருவனந்தபுரம்: ஒன்றரை வயதில் இருந்தே குஜராத்தில் வசித்து வந்த கோவிந்த் என்னும் வாலிபர் 22 ஆண்டுக்கு பின்பு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும் தன் தாய், சகோதரியை தேடிக் கண்டுபிடித்துள்ளார். கேரளத்தின் கோட்டயம் மாவட்டம், நெடுங்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர்…

“உண்மையில் அமித் ஷாதான் மிகப்பெரிய பப்பு” – மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் | Amit Shah is a Biggest Pappu says Mamata Banerjee Nephew Abhishek

கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக்…

போக்சோ வழக்கில் கைதான கர்நாடக மடாதிபதியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி | Karnataka Seer Gets 4 Day Custody    

பெங்களுரூ: பள்ளிச் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக மடாதிபதியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ப்ரிஹான் மடத்தின் மடாதிபதி…