Category: உடல்நலக் குறிப்புகள்

என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?

  பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும். ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான பிறகு, அய்யோ அறிகுறி இருந்தும்…

Benefits of Cardamom- Dinamani

மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில் ஏலக்காய் போடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை.  ஆயுர்வேத…

பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..- Dinamani

உடல்நலம்.. ஆரோக்கியம்.. குடும்ப நலம்.. பொருளாதார நிலை.. குடும்ப உறவுகள்.. என பல்வேறு பந்துகளை இரண்டு கைகளாலும் ஒன்றன் பின் ஒன்றாக வீசி –  பிடித்து ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது போன்றதுதான் வாழ்க்கை முறையும்.  இதில், சிலர் சில…

தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

காலையில் எழுந்தவுடன் அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். Source link

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

மும்பை: உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தில், உணவுகளை தவறவிடும் முடிவு நிச்சயம் நல்லதாக இருக்காது என்று கூறப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது…

உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?- Dinamani

உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன.  உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.…

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?- Dinamani

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து…

மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!- Dinamani

உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம். அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.  மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில்…

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.…

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இது தொடர்பாக  ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. சரி.. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?…