Category: உடல்நலக் குறிப்புகள்

பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!- Dinamani

கோப்புப்படம் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் இது உறுதி…

Ponnanganni spinach – benefits- Dinamani

  அதிகளவில் சத்துகளை கொண்டுள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. கீரைகளில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் ஏ, பி, சி என சத்துகள் அதிகம் உள்ளன.  ரத்த…

கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்- Dinamani

ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை,…

‘நான் இப்படி இல்லையே’  என்று நினைப்பவரா?- Dinamani

  ‘நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை’‘வேலை செய்வதே என்குப் பிடிக்கவில்லை’‘எப்போதும் எனக்கு கோபம் வருகிறது’‘என்னால் ஓய்வே எடுக்க முடியவில்லை’‘எப்போதும் பதற்றமாகவும் சோர்வாகவும் உணர்கிறேன்’ இதில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை சமீபகாலமாக நீங்கள் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவராக இருந்தால் மேற்கொண்டு…

வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின் போது பெரும்பாலும் முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.  முதல் பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உலகை முடக்கிய இரண்டாம் பேரலை, நடுத்தர வயதினரை அதிகம் பாதித்து,…

தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?

காய்கறிகளில் சுரைக்காய் மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். Source link

தினமும் ‘பிளாக் டீ’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?- Dinamani

எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது.  டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ…

Health Benefits Of Drinking Tender Coconut Water- Dinamani

எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம்.  உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு.  வெயிலின் தாக்கத்தினால்…

‘ஆயில் மசாஜ்’ ஏன் செய்ய வேண்டும்?- Dinamani

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும்.  உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது…

நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!

பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. Source link