Category: சினிமா

முதல் நாளில் ரூ.9 கோடி வசூலித்த தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’  | dhanush lead Thiruchitrambalam box office

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.9 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா…

அதிக பட்ஜெட்டில் ‘எம்புரான்’ தலைப்புடன் உருவாகும் ‘லூசிஃபர்’ 2-ம் பாகம் | Mohanlal Prithvirajs Lucifer 2 named Empuraan

மோகன்லால் நடிக்கும் ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாவது பாகம் அதிக பொருட்செலவில் பான் இந்தியா முறையில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி…

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு: திரைத் துறையினர் ஏமாற்றம் | master release

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்டுமுதல்வரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் கேட்டுக்கொண்ட நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் திரைத் துறையினர் ஏமாற்றத்தில் உள்ளனர். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன்…