“மோசமான திரைப்படங்கள் நிராகரிக்கப்படும், எனது படமே சாட்சி” – ஆச்சார்யா பட தோல்வி குறித்து சிரஞ்சீவி | Even My Film was rejected from the 2nd day recently says Chiranjeevi
தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்து பேசினார். விழாவில், “கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, திரையரங்குகளுக்கு வருபவர்கள் குறைந்துவிட்டார்கள் என்ற கவலை உள்ளது. ஆனால் மக்கள் ஒட்டுமொத்தமாக தியேட்டர்களுக்கு வர விரும்பவில்லை…