தளபதி 67 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்… ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 100 கோடி வசூல்
சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 67 படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். மேலும், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று தளபதி 67 பூஜை வீடியோ வெளியான நிலையில்,…