ரிஷிவந்தியம் | நில அபகரிப்பு புகாரளித்த பெண்ணிடம் திமுக கவுன்சிலர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு | Rishivanthiyam | Allegation that DMK councilor violated the woman who reported land grabbing
ரிஷிவந்தியம்: நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாக ரிஷிவந்தியம் திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும்…