லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த லட்சியவாதி அவர். ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார். லெனின்…