தமிழ்நாட்டில் புதிதாக 491 பேருக்கு கரோனா தொற்று- Dinamani
தமிழ்நாட்டில் புதிதாக 491 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 491 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி…