தமிழகத்தில் 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் வலியுறுத்தல் | pmk ramadoss
தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். பாமகவின் புத்தாண்டு சிறப்புபொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. இதில் அரசியல் தீர்மானமும், பொதுத் தீர்மானங்களும்…