ஹோண்டோ ஷைன்செலபரேஷன் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள 124 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 10.59 பிஎச்பி பவரையும் 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் தங்க நிற கோடுகள் மற்றும் தங்க நிற ஹோண்டோ லோகோ இடம்பெற்றுள்ளது. பிரவுன் நிற சீட் கவர்கள் உள்ளன.

இந்த செலபரேஷன் எடிஷன் கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.78,878 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link