ஸ்கோடா நிறுவனம், விஷன் 7 எஸ் எலக்ட்ரிக் எஸ்யுவியை வரும் 30ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் தோராய வடிவமைப்பு வெளியாகியுள்ளது. முழுமையான எலக்ட்ரிக் வாகனமான இதில், மாடலின் பெயருக்கு ஏற்ப 7 சீட்கள் இடம்பெற்றிருக்கும். 3 வரிசையாக சீட்கள் அமைந்திருக்கும். டி வடிவ ஹெட் லைட்கள், மெலிதான அகலமான ஸ்டியரிங் வீல்கள் என புதுமையான வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link