வினைகளை தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் அனைவரின் செல்லக் கடவுள். அதனால் தான் நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். தடையின்றி நாம் நினைக்கும் காரியத்தை முடிக்கும் சக்தி இவருக்குண்டு என்பதால் முதற்கடவுள் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி விரதம்விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம்.<font …

Source link