நன்றி குங்குமம் ஆன்மிகம் *பிள்ளையார் பட்டியைப் போலவே புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தை அடுத்த மலையக்கோயில் விநாயகர் ஆலயமும், மலையைக் குடைந்தே அமைக்கப்பட்டதாகும். இந்த மூலவரும் ‘கற்பக விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். கி.பி. 7ஆம் ‘நூற்றாண்டில் மகேந்திர வர்மப் பல்லவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.*காஞ்சிபுரம் திருவோண காந்தன் தளி எனும் கோயிலில் கர்ப்பகிருக மண்டபத்தின் நுழைவாயில் சுவரில் விநாயகர் திருஉருவம் இருக்கிறது. இந்த விநாயகர் பக்கத்தில் சென்று காதை வைத்து கேட்டால் ‘ஓங்கார ஒலி’ கேட்கிறதாம்.*ஸ்ரீ …

Source link