பணி: Probationary Officers/ Management Trainees

மொத்த காலியிடங்கள்: 6432. / வங்கி வாரியாக காலியிடங்கள்

பேங்க் ஆப் இந்தியா- 535,
கனரா வங்கி- 2500,
பஞ்சாப் நேஷனல் வங்கி- 500,
பஞ்சாப் & சிந்து வங்கி- 253,
யூகோ வங்கி- 550,
யூனியன் பேங்க் ஆப் இந்தியா- 2094

வயது: 1.8.22 அன்று 20 முதல் 30க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி.,/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ₹850/- (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹175).  இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் முதல்நிலை (Preliminary), பிரதான தேர்வு (Main), நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2022.

Source link