பணவீக்கத்தாலும், எரிவாயு மற்றும் எரிபொருள் விலை உயர்வாலும், அரசியல் பிரச்சனைகளாலும் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையிலும் இந்தியர்கள் அந்நாட்டுக்குச் சாரை சாரையாகப் படையெடுத்து வருகின்றனர். இந்தியர்கள் மத்தியில் பிரிட்டன் இன்னும் விரும்பத் தக்க இடமாகவே உள்ளது என்றால் மிகையில்லை, குறிப்பாகப் படிக்கவும், பணியாற்றவும், சுற்றுலா செல்லவும் பிரிட்டன் செல்லும் இந்திய மக்களின்

Source link