யெஸ்டி நிறுவனம், தனது ரோடுஸ்டர் பைக்கில் புதிதாக கிளாசிக்கல் ஒயிட் மற்றும் இன்பர்னோ ரெட் என 2 நிறங்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் சேர்த்து மொத்தம் 7 நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. புதிய நிறங்கள் பயர் மற்றும் ஐஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி ஷோரூம் விலையாக ரூ.2,01,142 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 7,300 ஆர்பிஎம்-ல் 29.29 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 29 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Source link