சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்டப்படிப்புக்கு (எல்எல்எம்) விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tndalu.ac.in) நாளை (செப்.5) முதல் செப்.19 மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.Source link