சென்னை ஐகோர்ட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களிலும் உள்ள காலியிட விவரங்கள் அந்தந்த மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்

1. Reader    
2. Senior Bailiff    : சம்பளம் ரூ.19,500- 71,900.
3. Examiner    

4. Process Server     
5. Process Writer    : சம்பளம்: ரூ.16,600- 60,800
6. Xerox Operator    

7. Lift Operator    : சம்பளம்: ரூ.15,900- 58,500.
8. Driver             : சம்பளம்: ரூ.19,500- 71,900
9. Junior Bailiff    : சம்பளம்: ரூ.19,000-69,900.

அனைத்து பணிகளுக்கும் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 1.7.22 அன்று 18 லிருந்து 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.550/- இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி.,/ எஸ்டி.,/ மாற்றுத்திறனாளிகள்/விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2022.

Source link