நன்றி குங்குமம் ஆன்மிகம் வில்வமரப் பிள்ளையார்: தெற்கு நோக்கியிருந்தால் சிறப்புடையது, சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை ஏழைக் குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர்.அரசமரப் பிள்ளையார்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக் கஷ்டம் நிவர்த்தியாகும்.<font …

Source link