புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் பிளாஸ்டர் டெக்னீசியன் உள்ளிட்ட 20 குரூப் சி இடங்கள் காலியாக உள்ளன.

பணி:

1. O.T.Assistant: 14 இடங்கள் (பொது-6, ஒபிசி-4, எஸ்சி-2,  பொருளாதார பிற்பட்டோர்-2)

2. Plaster Technician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)

3. Telephone Operator: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், பொது விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு www.vmmcsjh.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2022.

Source link