வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்   “திருவருணை” ஸ்ரீ கிருஷ்ணா?எனக்கு இப்போது 28 வயதாகிறது. வேலை மாற்றமே இருக்காதா? எல்லோரும் முன்னேறிக் கொண்டிருக்கும்போது நான் மட்டுமே தேங்கிய குட்டைபோல் இருக்கிறேன் என்ன செய்வது?- கணேஷ் குமரவேல், குடியாத்தம். நீங்கள் மிருக சீரிஷம் நட்சத்திரம், மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். மிருகசீரிஷம் போர்க் கிரகமான செவ்வாயை அதிபதியாகக் கொண்டது. புத்தி கிரகமான புதனை தலைவராக கொண்ட மிதுன ராசியில் இது இடம் பெறுகிறது. இதனால், தீயிலிட்ட தங்கம்போல, தன்னைத்தானே …

Source link