நன்றி குங்குமம் ஆன்மீகம்மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு. சகல சுபகாரியங்களிலும் முழு முதற் கடவுளாகிய விநாயகரின் திருவுருவமாக அமைக்க மஞ்சள் உபயோகிக்கப்படுகிறது. சௌபாக்கிய தேவதையான லட்சுமியின் இருப்பிடம் என்று பெண்கள் இதை எப்போதும் மங்களப் பொருளாகத் தன் உடலில் தாங்குவார்கள். உணவுப்பொருட்களிலும் இதற்கு முதல் இடம் உண்டு. மஞ்சளின் இன்றியமையாமையை உணர்த்தலே அரிசியோடு மஞ்சளைக் கலந்து அட்சதை தயாரித்தல், புதிய ஆடைகளை அணியு முன் அவற்றிற்கு மஞ்சள் இடுவது இவைகளை எல்லாம் …

Source link