சனிக்கிழமைகளில் பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. குறிப்பாக சனியின் சங்கடத்திலிருந்து பெருமாள் நம்மைக் காப்பார் என்பத ஜதீகம். பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னிராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது. புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார். ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் …

Source link