ஹரியானா, குருஷேத்திராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 99 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி: உதவி பேராசிரியர்.

மொத்த இடங்கள்: 99 (பொது- 36, ஓபிசி- 25, எஸ்சி-13, எஸ்டி-8, பொருளாதார பிற்பட்டோர்- 17)

தகுதி: பி.எச்டிக்கு பின்னர் 3 ஆண்டுகள் அல்லது 6 ஆண்டுகள் ஏதேனும் ஒரு கல்லூரியில் போதிப்பு மற்றும் ஆராய்ச்சி அனுபவம்.

சம்பளம்: ரூ.1,01,500- 1,67,400.

கட்டணம், மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களை www.nitkkr.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.09.2022.

Source link