தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் 12 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியிடங்கள் விவரம்1    AGM/Manager-F & B    1 இடம்2    Sr. Associate/Associate-F & B    1 இடம்3    AGM/ Manager- Housekeeping    1 இடம்4    Sr.Associate/Associate- House keeping    1 இடம்5    AGM/Manager- Yatri Nivas    1 இடம்6    Sr. Associate/Associate- Yatri Nivas    1 இடம்7    AGM/Manager- Boating and Adventure Tourism    1 இடம்8    Sr. Associate/Associate-Boating and Adventure Tourism    1 இடம்9    AGM/Manager- Package Tours    1 இடம்10    Sr.Associate/Associate- Package Tours    1 இடம்11    AGM/Manager- Marketing & Sales    1 இடம்12    Sr.Associate/Associate- Marketing & Sales    1 இடம்கல்வித்தகுதி, கட்டணம், முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.ttdc.co.in  இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பதாரர்கள் hr@ttdconline.com என்ற இ-மெயிலில் விண்ணப்பிக்கவும்.கடைசி நாள்: 26.08.2022.

Source link