நன்றி குங்குமம் ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி 31-8-2022விநாயகர் திருவுருவத்தை; ஔவையார், தாம் பாடிய ‘‘விநாயகர் அகவல்’’ என்னும் திருநூலில், மிகத் தெளிவாக விவரித்துள்ளார். ‘‘பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்; வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்; அஞ்சுகரமும் அங்குர பாசமும்; நெஞ்சிற்குடிகொண்ட நீல மேனியும்’’ கொண்ட கற்பகக் களிறு; மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அடியார்களை ஆட்கொள்ளும் பாங்கினை, அருளியுள்ளார்.விநாயகரின் திருவுருவத்தில் அமைந்துள்ள அங்க அவயவங்கள், மற்றும் பொருள்கள்; தத்துவரீதியாக எவ்வெவற்றைக் குறிக்கின்றன என்பதை …

Source link