சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 31) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,593 159 50
2 மணலி 3,509 40 26
3 மாதவரம் 7,958 96 69
4 தண்டையார்பேட்டை 16,770 332 109
5 ராயபுரம் 19,192 368

188

6 திருவிக நகர் 17,320 409

202

7 அம்பத்தூர்

15,494

263 190
8 அண்ணா நகர் 24,003 454

291

9 தேனாம்பேட்டை 20,810 503 271
10 கோடம்பாக்கம் 23,511

449

376
11 வளசரவாக்கம்

13,863

208 200
12 ஆலந்தூர் 8,970 155 167
13 அடையாறு 17,635 310

305

14 பெருங்குடி 8,071 132 124
15 சோழிங்கநல்லூர் 5,862 50

87

16 இதர மாவட்டம் 9,009 76 23
2,18,570 4,004 2,678Source link