டாடா நிறுவனம் புதிய டிகோர் எக்ஸ்எம் ஐ-சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க்கையும், சிஎன்ஜியில் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும் 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜியில் ஒரு கிலோவுக்கு 26.49 கி.மீ மைலேஜ் வழங்கும் என அராய் ரசான்று வழங்கியுள்ளது. துவக்க வேரியண்டான எக்ஸ்எம் ஐசிஎன்ஜி ஷோரூம் விலையாக சுமார் ரூ.7,39,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எக்ஸ்இசட் ஐசிஎன்ஜி ரூ.7,89,900 எனவும், எக்ஸ்இசட் பிளஸ் ஐசிஎன்ஜி ரூ.8,49,900 எனவும், எக்ஸ்இசட் பிளஸ் டூயல் டோன் ஐசிஎன்ஜி ரூ.8,58,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link