ஜீப் இந்தியா நிறுவனம், காம்பஸ் எஸ்யுவியை கடந்த 2017ல் அறிமுகம் செய்தது. தற்போது 5ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய மாடலை சந்தைப்படுத்தியுள்ளது.  

இது 1.4 லிட்டர் மல்டி ஏர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் மல்டி ஜெட் டீசல் இன்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கிறது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.24.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link