புதுடில்லி: காங். இடைக்கால தலைவர் சோனியா தாயார் பவுலா மைய்னோ, உடலநலக்குறைவு காரணமாக இத்தாலியில் காலமனார்.

இது குறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியது, சோனியா தாயார் பவுலா மைய்னோ, வயது முதுமை, காரணமாக உடல்நலக்குறைவால் இத்தாலியில் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 27-ம் தேதியன்று பவுல் மைய்னோ இறந்தார். 28-ம் தேதி அவரது இறுதி சடங்கு நடந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சோனியா தாயார் மறைவுக்கு காங். கட்சி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரதமர் இரங்கல்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
தாயார் ஆன்மா சாந்தியடையட்டும். துக்கத்தின் இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் முழு குடும்பத்தினருடனும் உள்ளன” என்று பதிவிட்டு உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link