புதுடில்லி: டில்லி துணை முதல்வர் சிசோடியாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மதுபான லைசென்ஸ் முறைகேட்டில் ஆதாரம் இருப்பதாக சிபிஐ யின் பிடி இறுகி வருகிறது. இதனையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படும். மேலும் முகாந்திரம் இருந்தால் அவர் கைது செய்யப்படக்கூடும் . இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முடியாத அளவிற்கு அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link